நீட் தேர்வு எதிர்ப்பு பரப்புரைப் பெரும்ம் பயணம் ஏன்?
நீட் தேர்வு - தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநில உரிமை பரப்புரை பெரும் பயணம் ஏன் ? என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்கள் எழுதிய மிக நீண்ட தகவல் களஞ்சியம்
--------
18:16
--------
18:16
நாம் செய்த துரோகம்
குடியரசு ஏட்டில் தந்தை பெரியார் அவர்கள் 09.09.1928 இல் தீட்டிய தலையங்கம் " நாம் செய்த துரோகம் " எனும் தற்போது நாம் காணக்கூடிய தலையங்கம் ஆகும்
--------
11:53
--------
11:53
பார்ப்பனரல்லாதவர் கவனிக்க வேண்டிய விஷயம்
தந்தை பெரியார் அவர்கள் குடிஅரசு ஏட்டில் 30 12 1928இல் தீட்டிய கட்டுரை "பார்ப்பனரல்லாதவர் கவனிக்க வேண்டிய விஷயம் " எனும் இக்கட்டுரை ஆகும்